பதுளை,பசறை மாவட்ட மக்களுக்கு அவசர எச்சரிக்கை !

விக்னேஸ்வரன் 

ஊவா மாகணத்தில் பதுளை மாவட்டத்தில் காலநிலை மாற்றம் காரணமாக கடும் காற்று வீசுகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார் 

சிலப்பகுதிகளின் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ள. பல பகுதிகளில் காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் காணப்படுகின்றுது.. எனவே இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்படும் அனர்த்தங்கள் சம்பந்தமாக அறிவிக்க பதுளை அனர்த்த முகாமைத்துவ கிளைக்காரியலயத்தை தொடர்புக்கொள்ளவும்.

தொலைப்பேசி இலக்கம் 
திரு.E.M.L.U.குமார
(உதவிப்பணிப்பாளர்-பதுளை மாவட்டம்)
‪0552224751‬/‪0773957880‬

No comments: