நுவரெலியா கந்தப்பளை நகரில் பொது வியாபார கட்டிட தொகுதி அமைக்க தீர்மானம்


(நீலமேகம் பிரசாந்த).

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட ,கந்தப்பளை நகரில் புதிய வியாபார கட்டிடத்தொகுதி அமைப்பதற்கு, நுவரெலியா பிரதேச சபையூடாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அறிவித்துள்ளார்,.


இது தொடர்பாக, நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு, யோகராஜ் தெரிவிக்கின்ற போது கந்தப்பளை, நகரம் விவசாயம் உட்பட, ஏனைய உற்பத்திகளில் ஈடுபட்டு வருகின்றனர், எனவே அவர்களுக்கான, களத்தை அமைத்துக்,கொடுக்கும் வண்ணம் அமைச்ச,ர் ஆறுமுகன் ,தொண்டமானின் ஆலோசனையில் ,நுவரெலியா பிரதேச சபையினூடாக தீர்மானிக்கப்பட்டு, புதிய வியாபாரம் கட்டிடம் ,அமைக்க உத்தேசிக்கப்ப்பட்டுள்ளது,.எனவே தங்களது ,வியாபாரத்தை ,மேம்படுத்தி, கொள்ள நினைப்பவர்கள் நுவரெலியா பிரதேச சபையில் பதிவு ,செய்துக்கொள்ளமுடியுமெனவு,ம் தெரிவித்தார்.

No comments: