ரஷ்ய பிரதமருக்கு கொரோனா ! தனிமைப்படுத்தலில் பிரதமர்.


உலகளாவிய ரீதியில் 32,72,062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


2,3,1310 பேர் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷீஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தனது அமைச்சரவை அமைச்சர்களையும் சுய தனிமைப்படுத்த அறிவுறித்தியுள்ளார்.

ரஷ்யாவில் 1,06,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,073 பேர் உயிரிழந்துள்ளனர்.

No comments: