மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

      
964 ஆக உயர்வு

கொரொனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை  அதிகரிக்கு ஏற்பட்டுள்ளது.

தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வி இந்த விடயம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது

தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது 

No comments: