கடிதங்களை கப்பல் சேவையூடாக செலுத்த நடவடிக்கை


இலங்கையில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களை கப்பல் ஊடாக அனுப்ப நடலடிக்கை.

நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் அஞ்சல் கடிதங்களை கப்பல் சேவை ஊடாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விமான சேவைகள் நிறுத்தம் காரணமாக மேற் குறித்த நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments: