இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை !


Click To Back Home Page More News !


இலங்கையில் மேலும்   (02)  புதிய  கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர்.


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 666  பேர் முன்னதாக இனங்காணப்பட்டிருந்த நிலையில் மேலும் புதிதாக 02  பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில்  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 668 ஆக  அதிகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இச் செய்தியினை வெளியிட்டுள்ளது.No comments: