பொலிஸ் நிலையங்களுக்கு உயர்ரக முகக்கவசங்கள் வினியோகம்


(காரைதீவு நிருபர் சகா)

நாடளாவியரீதியில், உள்ள பொலிஸ், நிலையங்களுக்கு, செலான் வங்கி ஒருதொகுதி கண்ணாடி, இழையிலான, உயர்ரக முகக்கவசங்களை வழங்கிவருகிறது.

அந்தவகையில் ,சம்மாந்துறை செலான் வங்கி ,முகாமையாளர் டபிள்யு.லக்ஸ்மன் ஒருதொகுதி, முகக்கவசங்களை ,இன்று (15) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத்திடம்  ஒப்படைத்தனர்

No comments: