சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்


உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஒவ்வொரு வருடமும் மே- 31 திகதி சர்வதேச புகைத்தல் தினம்" அனுஷ்டிக்கப்படுகிறது. புகைத்தல் பாவனையைக் கட்,டுகோப்பிற்,குள் கொண்,டு வருவதனை நோக்கமாகக் கொண்டு உலக சுகாதார ஸ்த்தாபனமானது, வருடாந்தம் ஒரு தொணிப்பொருளை முன்வைத்து மக்களைக் விழிப்புணர்வடையச் செய்வது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் இம்முறை "புகையிலை அபிவிருத்திக்கான தடையாகும்" என்ற ,தொணிப்பொருளின் கீழ் மக்க,ளை விழிப்புணர்வடையச் செய்வதற்கு எத்தணித்துள்ளனர். புகையிலை பாவனையானது அபிவி,ருத்திக்கு தடையாக அமையும் ,விதம் தொடர்பாக தெளிவுப்படுத்தி சர்வதேச ரீதியாக புகையிலைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதற்கு வழியுறுத்துவதே இம்முறை சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதினத்தின் நோக்கமாகும். 

மேலும் ,அரசாங்கம் தனித்து புகையிலை, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பொது மக்களையும் செயற்பட வைப்பதும் பிரதான இலக்குகளில் ஒன்றாகும்.

புகையிலை பாவ,னை அபிவிருத்திக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள்
புகைத்தல் பாவனையினால் ஒரு மணித்தியாலத்திற்கு 03 பேர் இறக்கின்றனர். ஒரு நாளைக்கு கிட்டத்,தட்ட 72 பேர் இறக்கின்றனர். அந்தவகையில் இலங்கை நாட்டில் 25000 மேற்பட்ட கூலிப்படையினர் புகை,த்தல் பாவனையினால் வருடமொன்றிற்கு இறக்கின்றனர் .

சிகரட் புகைப்பவர்களில் இருவரில் ஒருவர் இறப்பதற்கு, நேரடி பிரதானமான காரணமாக அமைவது புகைத்தல் பாவனையாகும். சர்வதேச ரீதியாக வருடமொன்,றிற்கு கிட்டத்தட்ட 6 மில்லியன் பே,,ர் புகைத்தல் பாவனையினால் மரணிக்கின்றனர். இத்தொகை 2030 ஆம் ஆண்டளவில் 8 மில்லியன்களாக அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. 

இதில் 2ஆம் நிலை பு,கைத்தலினால் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 6000 லட்சம் பேர் இறக்கின்றமை குறிப்பிடத்,தக்கது. சிகரட் புகைப்பவர்களில் 80 சதவீதமான பாவனையாளர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 இலங்கையர்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் வருடாந்தம் 332 மில்லியன் ரூபாய் ,,புகைத்தல் பாவனைக்கு செலவழிக்கின்றனர். குறித்த சிகரட் நிறுவனத்தின் லாபத்தின் 92 சதவீதமான பங்குகள் பிரிட்டிஷ் அமெரிக்க நாடுகளுக்கு சொந்தமானது என்பது, குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசு பு,,கைத்தலினால் ஏற்படும் நோய்களிலிருந்து நோயாளர்களை காப்பதற்கு சுகாதாரத் துறைக்கு மட்டும் 72 பில்லியன் ரூபாய் எனும் பெருந்தொகையை செலவழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

சர்வதேச ரீதியாக புகைத்தலின் மூலமான வரி வருமானமாக 269 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டாலும் இதனா,,ல் பாதிக்கப்படும் நோயாளர்களுக்கா,க 1000 அமெரிக்க டொலர்களுக்கும் மேற்பட்ட தொகையை செலவிட நேரிட்டுள்ளது. 

தனிமனித பொருளாதார அபிவிருத்திக்கும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பாரிய, தடையாக புகைத்தல் ,பாவனை அமைகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு, பொருளாதார குறைவிருத்தி, தனிமனித வறுமை, குடும்ப உறவு,களின் சிதைவு என பல்வேறு பிரச்சினைக்கு ஆளாகுகின்றனர். 

நாட்டின் ஏனைய அபிவிருத்திகளை மேற்கொள்ளக் கூடிய பெருந்தொகையை நாடளாவிய ரீதியிலும், சர்,வதேச ரீதியிலும் புகைத்தல் பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மீட்பதற்கு அரசாங்கம் செலவிடவேண்டி உள்ளது. ,,

சிகரட் புகைத்து புற்,று நோய்கள் மரணங்கள் ஏற்படுவதற்கு முன்னரே உதடுகள் கருத்து கன்னங்களில் குழிவி,ழுந்து, கண்கள் சிவந்து கலங்கி அவலட்சணமான தோற்றத்தை அடைவதுடன் வாய்த்துர் நாற்றம், பாலியல் பலவீனம் போன்ற அசௌகரியங்,,களும் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி வாழ்க்கை மட்டு,ப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ நேரிடுவதும் கொடுமையாகும். 

புகைப்பவர்களில் 4 பேரில் ஒருவருக்கு பாலியல் பலவீனம் ஏற்படுகிறது. பிரிட்;டிஷ், அமெரிக்க நாடுகளில்,, மே,ற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 30-50 வயதிற்கும் இ,டைப்ப,ட்ட 120000 ஆண்களுக்கு பாலியல் பலவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஆசிய நாடுகளை பொறுத்தளவில் தொற்றாத நோய் என்பது பெறும் சவாலா,கும். தொ,ற்றாத நோய்களுக்கான, பிரதான 04 காரணிகளில் புகைத்தல் பாவனை முதன்மை காரணி,யாக அமைகின்றது. இதனால் புற்றுநோய், மாரடைப்பு, பாரிசவாதம்ஈ சுவாச நோய் குருதி அழுத்தம் என பல நோய்கள் ஏற்படுகின்றன.

சிகரட் பாவனையை தடுக்கும் முறைகள்
சிகரட் பாவனையை தடுப்பதற்கு பிரதான மூன்று முறைகள் காணப்படுகின்றன.
1. பயன் தகு கொ,ள்ககைகளை உருவாக்குதல் (Effective policies)
2. பழகும்முன் காத்,தல் (Prevention)
3. உளவியல் சிகிச்சை ,முறை (Counseling)
04. பயன் தகு கொள்கைகளை உருவாக்குதல்
,,
சிகரட் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு சட்டரீதியான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே இம்முறை பாவிக்கப் படுகிறது. 

சரியான முறையில்சிகரட்டின் விலையை அதிகரித்தல் மற்றும் வரி அறவீடு செய்தல்  சிகரட்டிற்,கான வரியை, உரிய, முறையில் அதிகரித்தல்
சிகரட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்களை பொறித்தல் அற்றும் சிகரட் பெட்டிகளின் கவர்ச்சியையை குறைக்க உருவமற்ற, விளம்பரமற்ற சிகரட் பெட்டிகளை அமுலாக்கல் (Pடயin, pயஉமபiபெ)
சிகரட்டை கொள்வனவு செய்யக்கூடிய வயதெல்லையை தீர்மானித்தல் .

பழகும் முன் காத்தல் 

சிகரட் பாவனையை பழகுவற்கு முன்னரே அதுபற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தடுத்தலானது மிகப்பயன் கூடியதும், இலகுவானதுமான முறையாகும். 

சிகரட் பாவனையினால் ஏற்படும் இணங்கானகூடிய தாக்கங்களை சிறுவர் இளைஞர்களுக்கு புரியவைத்தல்

இளைஞர்கள், சிறுவர்களை ஏமாற்றுவதற்கு கம்பனிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற தந்திரோபாயங்கள் தொடர்பாகத் தெரியப்படுத்தல் அவ்வாறான விளம்பரங்களுக்கு ஏமாறாமல் இருப்பதற்குரிய உத்திகளை தெளிவுப் படுத்திக் காட்டுதல். சிகரட் பாவனை தொடர்பான மூடநம்பிக்கைகளையும் அதன் உண்மைகளையும் அறியப்படுத்தல்.

உளவியல் சிகிச்சை முறை 

சிகரட்டைதற்போது பாவித்து வருபவர்களை அதிலிருந்து விடுபட வைப்பதற்காக உளவியல் சிகிச்,சை முறை பாவிக்கப் படுகிறது. உள, நல, வைத்திய ஆலோசனையி,ன் படி பாவனையாளர்கள் அதிலிருந்து விடுபட பின்வரும் விடயங்களை மேற்கொள்ளலாம்.,
,
01. சிகரட் பாவனையை நிறுத்துவதற்கான நாள் ஒன்றை தீர்மானிக்கவும்.
02. இது தொ,டர்பில் ஏனையவர்களுடன் கலந்துரையாடவும் (மனைவியிடம் , பிள்ளைகளிடம், நண்பர்களுடன், அயல,வர்களுடன்)
03. இறுதியில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி சிந்திக்கவும் (சிகரட் பாவனையை நிறுத்தியவுடன் நண்பர்களிடமிருந்து கிடைக்கவிருக்கும் தாக்கங்கள், விசேட தினங்களின் போது நீங்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைப்பற்றி திட்டமிடுங்கள்)
04. சிகரட் பாவனையை நிறுத்தவேண்டும் 
,
என்ற தீர்மானத்தை முறியடிக்கவும் சிகரட் ,பாவனையை தூண்டுவற்கு காத்திருக்கும் குழுவிற்கு பதில் கூற தயாராகுகங்கள். (உதாரணமாக நான் சிகரட் பிடிப்பதை நிறு,த்திவிட்டேன்,, என்னை பலவந்தப்படுத்த வேண்டாம் எனக் கூறுங்கள்),

சிகரட் பாவனையை நிறுத்தியப் பின்னரும் புகைக்கவேண்னும் என்று மீண்டும் மீண்டும் வரும் ஆசை,ப்பற்றியும் சிந்தியுங்கள் ( கிகரட் புகைக்காமல் இருப்பது, உங்களுக்கு பெறும் அசௌகரியத்தை தருமானால் அதனைப்பற்றி அதிருப்தியாக உணராதீர்கள். மீண்டும் நிறுத்துவற்கு முயற்சி செய்யுங்கள். 

சிகரட்டிலிருந்து விடுத,லையான பின்னருள்ள சந்தோஷத்தை அனுபவியுங்கள். அதுபற்றி பேசுங்கள் 

மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல்நிலையம்

No comments: