கிழக்கில் வீரப்பமழ் அமோக விற்பனை செய்யப்படுகின்றது


(செ.துஜியந்தன்)

கிழக்கில், கோடைகாலத்துப், பழமான வீரப்பழம், அமோக விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. 

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின், பிரதான, வீதிகளின் ஓரங்களில் வியாபாரிகளினால் விற்பனை செய்யப்படும், இவ் வீரப்பழத்தினை பொதுமக்கள் அசையுடன், வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது அம்பாறை மாவட்டத்தில், கல்முனை, சம்மாந்துறை, அக்ரைப்பற்று, பொத்துவில் போன்ற இடங்களில், ஒரு, சுண்டு நூறுரூபா தொடக்கம் விற்பனை செய்யப்ட்டுவரகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: