நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமுல்


கொழும்பு,  கம்பஹா, மாவட்டங்களில் மறு ,அறிவித்தல் வரை ஊரடங்கு , அமுலில் இருக்கும் என , தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏனைய அனைத்து ,மாவட்டங்களிலும் எதிர்வரும், 16 ஆம் திகதி  சனிக்கிழமை  இரவு 8 மணிக்கு மீண்டும் ஊரடங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டு 18 ஆ,ம் திகதி காலை 5 மணிக்கு ஊரடங்கு மீண்டும் தளர்த்தப்படும், எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 17 ஆம் திகதி ,ஞாயிற்றுக்கிழமை நாடுமு,ழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும் மீண்டும் ,18 ஆம் திகதி தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டமானது, 23 மாவட்டங்களிலும் ,எதிர்வரும் 23 ஆம் திகதிவரை,  தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை அமுலில் ,இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ,ஊடகப்பிரிவு விடுத்துள்ள, அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: