சமூக நிகழ்வுகள் நடத்துவது குறித்து அனில் ஜாசிங்க கருத்து


சமூக நிகழ்வுகளை நடத்துவதற்கு விதிமுறைகள் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

திருமண நிகழ்வுள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


No comments: