போலி முகநுால் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு


(எச்.எம்.எம்.பர்ஸான்)
போலி பேஸ்புக், கணக்கு ஒன்றில் செய்தி வெளியிட்டமை தொடர்பில் வாழைச்சேனை, மாவட்ட நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணி ஹபீப் றிபான் வியாழக்கிழமை (14), வாழைச்சேனை ,பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.இம்மாதம் 11 ம் திகதி, Nismad Raaze ,எனும் போலி பேஸ்புக் பக்கத்தில் பிறைந்துரைச்சேனையில் போதை, மாத்திரையுடன் கைது செய்யப்பட பெண் ஒருவரை பதில் நீதிபதியாக, இருந்த காலத்தில் 25,000 ரூபாய் பணத்தினை பெற்றுக் கொண்டு சட்டத்தரணி, ஹபீப் றிபான், பிணையில் விட்டுள்ளார் என்று ஒரு போலியானா செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் நற்பெயருக்கு ,எதிராக வெளியிட்ட குறித்த போலிச் செய்தியின் பேஸ்புக் கணக்கிற்கும், ,அச் செய்தியினை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டவர்களுக்கு, எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி வாழைச்சேனை பொலிஸ், நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை சட்டத்தரணி ஹபீப் றிபான் பதிவு ,செய்துள்ளார். 

இதன்போது சட்டத்தரணிகளான ஈ.எம். ,சஹாப்தீன், எச்.எம். றம்ஸீன், சித்தீக், எம்.சீ.எம். ,றியாஸ், எம்.ஐ.எம். றஸ்மின், எஸ்.எம்.சனூஸ் ஆகியோர்களும் சென்றிருந்தனர்.

குறித்த, விடயத்தை ,நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு, தெரியப்படுத்த சட்டத்தரணி, ஹபீப் றிபான், வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற பதிவாளருக்கும் முறைப்பாடு, ஒன்றினை கையளித்தார் .

இது தொடர்பில் சட்டத்தரணி ,ஹபீப் றிபான் ,தெரிவிக்கையில்,

பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறான ,போலிச் செய்திகளை ,வெளியிடுவது நீதித்துறையை அவமதிக்கும் ,செயற்பாடாக காணப்படுவதோடு, நீதிமன்றத்தின் ,மீது மக்கள் ,வைத்துள்ள ,மதிப்பினையும் இல்லாமல் செய்யும் செயலாக காணப்படுகின்றது.

அத்தோடு,,, நான் பதில் நீதிபதியாக கடைமையாற்றிய, காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை, செய்யவில்லை, என்பதுடன் பொதுத் தேர்தலுக்கு, வேட்பாளாராக நியமனம் செய்யபட்ட ,19.03.2020 திகதிக்குப் பின்னரான, காலப்பகுதியில் நான் பதில் நீதிபதியாக, இருக்கவில்லை என்பதனையும் தெரிவிக்கின்றேன்.

நான் பொதுத், தேர்தலில் போட்டியிட ,வேட்புமனு ,தாக்கல், செய்த பின்னரே அனேகமாக போலி, முகநூல், கணக்குகள் திறக்கப்பட்டி,ருப்பதாகவும் அதனூடாக பல்வேறுபட்ட வகைகளில், எனக்கு எதிராக வீண் குற்றச்சாட்டுக்கள் பகிரப்பட்டு வருகிறது என்றார்.

சட்டத்தரணி ,ஹபீப் றிபான் மட்டக்களப்பு, மாவட்டத்தில், கல்குடா ,தேர்தல் தொகுதியில் ,சிறீலங்கா, முஸ்லிம் காங்கிரஸ் ,கட்சியில் ,போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி ,,உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: