நாளை பிரதமருடன் கலந்துரையாடலில் கலந்தது கொள்ளும் பா.உறுபினர்கள் !


நாளை திங்கட்கிழமை கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலத்துரையாடவுள்ளனர்.

இவர்களுக்காக அழைப்பை பிரதமர் முன்பே அறிவித்திருந்தார்.

அந்தவகையில் ஜே.வி.பி மற்றும் ஜக்கியமக்கள் சக்தி கட்சிகள் சந்திப்பில் கங்கேற்பதி்ல்லை என அறிவித்துள்ளது.

இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டடைப்பு இக் கலந்துரையாடலில் பங்கேற்பதாக அறியமுடிகின்றது.

தமிழ் தேசிய கூட்டடைப்பு கலந்து கொள்ளவுள்ள காரணத்தினை கூட்டடைம்பின்  தலைவர் இரத. சம்பந்தன் குறி்த்த கலந்துரையாடல் நிகழ்வின் போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து விளக்கவுள்ளதக தெரியவருகி்ன்றது.

No comments: