நிலை கொண்டுள்ள அம்பன் சூராவளி இன்று சக்தி வாய்ந்ததாய் மாறும்


அம்பன் சூ,ராவளி நேற்று காலை 8.30 அள,வில் உருவெடுத்,துள்ளதாக வளிமண்டலவியல், திணக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் இருந்து ,வடகிழக்கு திசையில் 610 கிலோமீற்றர் தொலை,வி,ல் வங்காள ,விரிகுடாவில் குறி,த்த அம்பன் சூராவளி நிலைகொண்டுள்ளதாக கு,றிப்பிட,ப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அம்பன் சூறாவளியானது சக்திவாய்ந்ததாக மாறுமெனவும் எச்சரிக்கை விடுக்க,ப்பட்டுள்ளது.

தற்போது நிலைகொ,,ண்டுள்ள பகுதியில் இருந்து அடுத்துவரும் 12 மணித்தியால,ங்களில் வட,க்கு நோக்கி ,ந,கருமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடற்தொ,ழிலுக்கு செல்பவர்கள் மிகக்க,வனமாக செயற்படுமாறும் கடலுக்கு செல்வதை தவிர்த,து கொள்,ளுமா,றும் கேட்டு,க் கொ,ள்ளப்படுகின்றது 20ம் திகதியளவில் அம்ப,ன் ,சூராவளி திசை மாறும் என்றும் குறிப்பிட,ப்பட்டுள்ளது

நாட்டின் பல பகு,திகளில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்க,ப்,பட்,டுள்ளது.

மேலும் , நாட்டி,ற்கு ,மேலாக ,காற்றின் வேக,ம் 50 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: