அமுல் படுத்தப்படவுள்ள ஜனாதிபதியின் திட்டங்கள்


திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்குப் பதிலாகத் திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும், அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  நேற்று சபையின் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து, சபையின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று, பிற்பகல் ஜனாதிபதி செலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிழமை நாட்களில் முற்பகல், மற்றும் பிற்பகல் வேளைகளில் அதிக வாகன நெறிசல் காணப்படுகின்றது., இந்த நெறிசலை குறைப்பதற்காகத் தமது சொந்த மகிழூந்துகளில் (Car) பணிகளுக்கு ,வருவோரைப் பொதுப் போக்குவரத்துச் சேவையுடன் இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பி்ல் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வாக, ஒழுங்கு ,செய்யப்பட்ட இடங்களில் கார்களை நிறுத்திவிட்டு அலுவலகங்களுக்கு பொதுப் போக்குவரத்து ,வண்டிகளில் பயணம் செய்வதற்குத் தேவையான Park and Ride முறை ஒன்றினை உடனடியாக அறிமுகப்படுத்துமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்கு, முழுமையான ,வசதிகளைக் கொண்ட ,பேரூந்து வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பாடசாலை மாணவர்களுக்காக,, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பேரூந்து சேவையை மேம்படுத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டதுடன், பாடசாலைப் பேரூந்துகளை வேறுபடுத்திக் ,காட்டும் பொருட்டு - மஞ்சல் நிற பூச்சுமை பூசப்பட்டு, வீதிகளில் முன்னுரிமை, வழங்கப்படக்கூடிய வகையில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்தும் நேற்று, கலந்துரையாடப்பட்டது.

சுமார் 4500 பேர் கொண்ட ,திறமையான தொழிநுட்ப ,பணியாளர் படை ,ஒன்று இலங்கை போக்குவரத்து ,சபையில் உள்ளது. அவர்களிடமிருந்து முழுமையான பயனைப் பெறும் பொருட்டு, ,நிறுவனத்திற்கு வெளியே இருந்தும் வண்டிகளைப் பராமரிக்கும் செயற்கட்டளைகளைப் பெற்று வருமானம் ஈட்ட முடியும் .

பயன்படுத்தப்படாமல், பெருமளவான, காணிகள் இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளன. அக்காணிகளை, உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் ,வருமானம் ஈட்டமுடியும்.

கிராமிய பிரதேசங்களில் ,இருந்து விவசாய அறுவடைகளை கொண்டுசெல்வதன் மூலம் ,விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் உதவக்கூடிய வாய்ப்புகள், இலங்கை போக்குவரத்து சபையிடம் உள்ளது என்றும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பயிற்சிப் பாடசாலைகளை ,மேலும் மேம்படுத்தி ,ஊழியர் அறிவை விரிவுபடுத்த வேண்டியதன், அவசியத்தையும் குறுகிய, ,நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்திற்கு அமைய ,மொத்த நடடிவக்கைகளையும் முன்கொண்டு செல்வதற்கும் சில ஆலோசனைகளை ஜனாதிபதி வழங்கினார்.

எனது செயலாளர் ,பி. பீ. ஜயசுந்தர,, இலங்கை போக்குவரத்து ,சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, தலைமை, நிறைவேற்று அதிகாரி,சாகர ஹேமந்த வடுகே,, பணிப்பாளர் நாயம் ,அதுல குமார மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ,இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.




No comments: