மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் செய்தி


வலைய கல்வி, பணிப்பாளர்களுடன் இணைந்து  ,பாடசாலை ,மாணவர்களுக்கு, மதிய உணவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள, நிதியில் இருந்து மாவர்களுக்கு, போசாக்கு உணவு பொதிகளை வழங்க ,கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக, தெரியவருகின்றது.

மாணவர்கள், ஒவ்வொருவருக்கும், ஆயிரம், ரூபாய் பெறுமதியான போசாக்கு உணவுப் பொதி வழங்க முடிவு ,செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர், என்.எம்.எச் சித்ரானந்த இதனை தெரிவித்துள்ளார்

No comments: