திகா கட்சியிலிருந்து தொண்டாவுடன் இணைந்தார் கொட்டக்கலை பிரதேச சபை உறுப்பினர் செவனையா லெட்சுமணன்(நீலமேகம் பிரசாந்த்)

பழனி திகாம்பரம், தலைமையிலான தொழிலாளர், தேசிய, சங்கத்தின் கொட்டகலை பிரதேச, சபை உறுப்பினர் செவனையா லெட்சுமணன், இன்று இலங்கைத் தொழிலாளர் ,காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

காங்கிரஸின் தலைவர் ,அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானை நேரில் சந்தித்து, மலைய மக்களுக்காக, இ.தொ.கா. ஆற்றிவரும் மகத்தான சேவைகளுக்கு தமது ஒத்துழைப்பும், தொடரும் என உறுதியளித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ,இளைஞர் அணி பொதுச்செயலாளர் தலைவர் ஜீவன் தொண்டமான், கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த், முன்னாள் எம்.பி. ராஜதுரை, ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

No comments: