அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை


கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு மேலும் 07  தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்  சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: