வானிலை எச்சரிக்கை மக்கள் அவதானம்


நாடு முழுவதும் காற்றின், வேகம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து காணப்படகூடும் என்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் இரவு வேளைகளில், இடியுடன் கூடிய மழை ,பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றதாகவும் 75, மில்லி லீற்றர் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

காலி மாத்தறை வடமேல் மத்திய ,சப்ரகமுவ மேல் மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது ,இடியுடன் ,கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும் நாட்டின் தென் மேற்கு ,பகுதியில், மழையுடனான, கால நிலை கணாப்படுவதாகவும் வானிலை , அவதான ,நிலையம் அறிவித்துள்ளது

No comments: