இன்று சித்ரபுத்திரனாரின் சரிதம் சித்தானைகுட்டி மடாலயத்தில் பாடப்பட்டது !


சித்ராபௌர்ணமியான இன்று (7) வியாழக்கிழமை சித்திரபுத்திரரின் புராணச் சரிதம் பாடும் நிகழ்வு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி சமாதி ஆலயத்தில் நடைபெற்றது.

மக்கள் வீட்லிரந்தவாறு அப்பாடலைக்கேட்டு வழிபட்டார்கள்.  

ஆலயத்தில் சரிதம் பாடப்பட்டபோது..

படங்கள் -காரைதீவு நிருபர் சகா-No comments: