சீரற்ற காலநிலையினால் பல பகுதிகளில் மின் துண்டிப்பு


நாட்டில், தற்போது, நிலவும் ,சீரற்ற காலநிலை, தாக்கத்தின் ,காரணமாக பல பகுதிகளில் மின், துண்டிப்பு ,ஏற்பட்டுள்ளதாக, அறியமுடிகின்றது.

ஹம்பாந்தோட்டை,, இரத்தினபுரி,,கேகாலை,காலி,மாத்தறை மற்றும் குருணாகல் போன்ற பகுதிகளில் ,மின் துண்டிப்பு , ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் 45,000 மின், பாவனையாளர்கள் ,பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்பை மின்சார சபை தெரிவித்துள்ளது,

No comments: