கடற்படையினருக்கு அதிகரிக்கும் கொரோனா தொற்று


நாட்டில், நேற்றைய தினம், மாத்திரம் 26 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர், என்று இராணுவத்தளபதி, தெரிவித்துள்ளார்.இனங்கணாப்பட்டுள்ள, குறித்த 26, பேரும் கடற்படையினர் ,என்றும் அவர்கள் வெலிசர, கடற்படை முகாமினை, சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந் நிலையில் கொரோனா, தொற்றாளர்களின் எண்ணி்கை 915, ஆக உயர்வடைந்துள்ளது.

#SriLanka, #lka, #SLnavy, #Corona

No comments: