பொது போக்குவரத்து அமைச்சின் செய்தி


நாட்டில், கொரோ,னா வைரஸ் தொற்று காரணமாக வரையறைக்குட்படு,த்தப்பட்டிருந்,த பொது போக்குவரத்து சேவையினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்,பில் போக்,குவரத்து முகாமைத்,துவ செயலணி நாளை ஒன்று கூடவுள்ளதா,க தெரிவிக்கப்பட்டுள்ளது.,

போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் இந்த கலந்துலையாடல் இடம் பெற,வுள்ள,மை குறிப்பிடத்தக்கது.

போக்குவ,ரத்து செயலணிக்,கு சுகாதார பாது,காப்பு கிடைக்கும் நிமித்தம் பொது போக்,குவரத்திளை, ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் அறிவித்திருந்ததாக அறியமுடிகின்றது.

No comments: