ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
#SriLanka, #lka, #Covid19, #Corona, #Coronavirus

கொரோனா,அச்சம் காரணமாக,இலங்கையில் ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய,அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு நாள் சேவை சென்ற மார்ச் மாதம் 16ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டடுள்ளது.


குறித்த,ஒரு நாள் சேவையானது   தொடர்ந்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரதேச செயலாளர் அலுவலகங்கள் ஊடாக தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும்முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

No comments: