வானிலை தொடர்பில் மக்களுக்கு எச்சிரிக்கை


வங்காள ,விரிகுடாவின் தென்கிழக்கு, கடற்பிரதேசம் மற்றும்  ,அந்தமானின் தென் கடல், பிரதேசங்களிலும், ஏற்பட்டுள்ள,  தாழமுக்கம் ,அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல், திணைக்களம் தெரிவிக்கின்றது.

நாட்டின் பல பகுதிகளிலும் ,150 மில்லி ,மீற்றருக்கும், அதிக மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் 150 மில்லி ,மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி  எதிர்பார்க்கப்படுவதாகவும்  திணைக்களம் குறிப்பிடுகின்றது.

கிழக்கு கடற் பிரதேசங்களில், கடல் தொழில் நிமித்தம் செல்பவர்கள்  செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இரவு காலங்களில், இடியுடன் மழை பெய்யும் சாத்திமுள்ளதாக, தெரிவி்ககப்படுகின்றது.

No comments: