இன்று கொரோனா தொற்றாளர்கள் எவரும் பதிவாகவில்லை !


இன்று மாலை 6.15 வரை நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் உறுதிப்படுத்தப்பட்டு பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாட்டில் 690 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

172 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வீட்ற்று சென்றுள்ளதுடன் 07 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி தற்போது 511 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: