பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் செய்தி


நாட்டில் கொரோனா அச்சம் குறைவடைந்தது தொடர்பில் சுகாதார பிரிவு தெரிவித்ததன் பிற்பாடே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்ய தேசிய ரீதியில்  மேற் கொள்ளப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் தவறான கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியது என்று கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்

கொரோனா தொடர்பிர் சரியான முடிவு எட்டப்படும் வலையி்ல் பாடசாலை மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் கஷ்டப்படும் படியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments: