இலங்கையில் முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் விடுவிப்பு


கொரோனா வைஸ், காரணமாக இலங்கையில், மூடப்பட்டிருந்த ,ஜா-எல சுதுவெல மற்றும்,  கொழும்பு பண்டார நாயக்க, மாவத்த, பிரதேசங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இலங்கையில் ,மூடப்பட்டிருந்த அனைத்து, பிரதேசங்களும் விடுவிக்கப்ட்டுள்ளதாக ,இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்

No comments: