பருப்பு மற்றும், டின் மீனுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் !


பருப்பு மற்றும், டின் மீனுக்காக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிர்ணயவிலை கட்டுப்பாடு உடனடியாக நீக்கப்படுவதாக பாவனையாளர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.

பருப்பு 1(கிலோ) 65
டீன் மீன்  (425 கிராம்) 100 என விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது நீக்கப்பட்டுள்ளது

No comments: