அதிகரிக்கும் கொரொனா வைரஸ் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை


நாட்டில் தொற்றிற்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்க 445 ஆக அதிகரித்துள்ளது மேலும் 63 பேர்குணடமைந்ததனை தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறித்த 63 போரின் 59 பேர் கடற்படையினர் என்பது குறிப்பிடத்தக்க


No comments: