தொடர்ச்சியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை#SriLanka, #lka, #Corona. #Coronaviru, #Updated

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.


அந்தவகையில் சற்று முன்னர் இரு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

893 ஆக எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 502 தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

09 பேர் இறந்துள்ளதுடன் 300ற்கும் மேற்பட்டோர்  பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: