பாடசாலை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செய்தி


இலங்கையில் 50. மாணவர்களுடன் 1496 பாடசாலைகளும்,


 100, மாணவர்களுடன் 1560. பாடசாலைகளும்,

 150., மாணவர்களுடன் 1138. பாடசாலைகளும்,

 200,. மாணவர்களுடன் 977. பாடசாலைகளும்,

 500., மாணவர்களுடன் 2690. பாடசாலைகளும், 

1000,. மாணவர்களுடன் 1375. பாடசாலைகளும்,  இயங்குகின்றன.

கல்வி அமைச்சர் டளஸ், அழகப்பெரும வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும்  , கிழமை நாட்களில் 7 நாட்களும் திறந்து வைக்கதற்கு, ஆலோசிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.,

வாரத்தின் நான்கு நாட்கள், சமூகமளித்தால் எப்படி பாடத்திட்டத்தினை நிறைவுக்கு கொண்டுவர, முடியும் என்ற ஆலோசயும் முன்வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், அச்சத்தின், போது பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்ட காலப்பகுதியில் மேற் கொள்ளப்டவிருந்த ,கற்றல் செயற்பாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், இந்த யோசனை ,ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த ,விடையம் தொடர்பில், வெகுவா,க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,.

குறித்த, ஒரு, வகுப்பறையில் 30 மாணவர்கள் காணப்பட்டால் அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, கற்றல் வழிகாட்டலை ஆரம்பிக்கும் நிலை குறித்து ஆராயப்படுகின்றது.

 4.5 மில்லியன் மாணவர்கள் , 3 லட்சம் ஆசிரியர்களின் சுகாதார பாதுகாப்பபு மற்றும் நலன்களை கருத்திற் ,கொள்ள வேண்டியுள்ளது, என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள,  10194, பாடசாலைகளையும் ,மீள ஆரம்பிக்க முன்னர்  கிறுமிநீக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்,

பெரும்பாலும் ,பாடசாலைகளை ,திறப்பது தொடர்பில், இந்த வாரத்தில், முடிவு எடுக்கப்படும், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLanka, #lka, #Curfew, #Corona, #Coronavirus, #SLSchools, #Educationministry

No comments: