இலங்கையில் இறந்த பின்பு மீண்டும் வீடு திரும்பிய நபர் அதிர்ச்சியில் குடும்பத்தினர்


76 வயதான, 6 பிள்ளைகளின் தந்தையான நபர் ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் வீடு ,வந்ததால் குறித்த நபரின் பிரதேசத்தில் சற்று பதட்ட நிலை ஏற்பட்ட து.

இதனை தொடர்ந்து ,விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டனர் இதன் பின்னர் குறித்த, நபர் 6 பிள்ளைகளின் தந்தையான மீ கொட-முத்து ஹெனாவந்த பகுதியை, சேர்ந்த நபர் என்று உறுதி செய்யப்பட்டது.

குறித்த நபர் இறுதியாக, பெ்ரவரி, மாதம் 4ம் திகதியே இறுதியாக வீட்டிற்கு வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் கடந்த சி,ல வாரங்களுக்கு, முன்னதாக வீதி விபத்தி ஒரு நபர் இறந்துள்ளார் இதனைத், தொடர்ந்து, மேற்,குறித்த முதியவரின் பிள்ளைகளால் அடையாளப்படுத்தப்பட்டு, இரண்டு நாட்கள் இறுதிக்கிரியைகள் நடை பெற்று சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

இந் நிலையில் குறித்த நபர்  ,வீட்டிற்கு வந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னர் பொலிசார்  மேற், கொண்ட விசாரணைகளின், அடிப்படையில் மேற் குறித்த முதியவரைப்போன்ற ,விபத்தில், உயிரிழந்தவர் இருந்துள்ளதாகவும் , அடையாளப்படுத்தப்பட்டுளது

No comments: