“இட்டுகம” சுகாதார சமூக நிதியத்திற்கு ஜனாதிபதி தனது மூன்றுமாத சம்பளத்தினை வழங்கினார்


“இட்டுகம” ,எனப்படும் ஜனாதிபதி வழிகாட்டலின், கீழ் ,அமைக்கப்பட்டுள்ள சுகாதார மற்றும் சமூக ,பாதுகாப்பு நிதியத்திற்கு, ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷ, தனது ,மூன்று ,மாத, சம்பளத்தினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற் குறித்த ,அமைப்பிற்கு ,நன்கொடை வழங்குவதற்கு, #207# என்ற இலக்கத்திற்கு தொடர்பினை, மேற், கொள்ளலாம் என்றும் அல்லது www.itukma.lk என்ற ,இணையத்தளத்தில், பிரவேசித்து தகவல்களை பெறலாம் ,என்றும், கூறப்பட்டுள்ளது.


No comments: