மேலும் அதிகரித்த கொரோனா தொற்று எண்ணிக்கை


இலங்கையில் மேலும் (01)  கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.
1021.

அந்தவகையில் இலங்கையில் இதுவரை இதுவரை   1021 கொரோனா வைரஸ்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 569 ஆக ,அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான 443, பேர், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று, வருகின்றனர்.

No comments: