புதிய நாடாளுமன்றத்தினை கூட்ட வேண்டும் -மைத்திரி


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிரிசேன இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

சுகாதாரப்பிரிவின்  ஆலோசனைக்கு அமைவாக அவர்களின் வழிகாட்டலின் பொதுத் தேர்தலை நடத்தி உடனடியாக புதிய பாராளுமன்றத்தினை கூட்ட வேண்டும் என்றார்

No comments: