குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா ,வைரஸ் தொற்று இனங்காணப்பட்டு ,பூரண குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் ,எண்ணிக்கை ,அதிகரித்துள்ளது.

அந்தவகையில் ,177 கடற்படை உறுப்பினர்கள், குணமடைந்துள்ளதாக
கடற்படை ஊடகப்பிரிவு, அறிவித்துள்ளது.

இன்றையதினம் 26 பே,ர் குணமடைந்து, வீடு, திரும்பியுள்ளனர்.


No comments: