கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்


நேற்று மாத்திரம் நாடில் 13 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் அந்தவகையில் நாட்டிவ் 1068 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற் குறித்த தொற்றாளர்களுள் 439 பேர் சிகிச்சை பெற்றுவருவதுடன் 620 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இறுதியாக இனங்காணப்பட்டுள்ள ஒருவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்

தொற்றாளர்களுள் 07 பேர் கடற்படையினை  சேர்ந்தவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

மேலும் தொற்றில் இருந்து பூரண  குணம் அடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 260 ஆக உயர்விடைந்துள்ளது.

மேலும்  ரஷ்யாவில் இருந்த 200ற்கும் மேற்பட்ட மாணவர்கள்  நேற்று நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments: