பொய் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அங்கஜன் முறைப்பாடு


#SriLanka, #lka, #Slpolitical, #Political ,#Angajanramanathan

தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது நற்பெயருக்குக் ,களங்கம் ஏற்படுத்திள்ளதாக தேர்தல்கள் ஆ,ணைக்குழுவின் ,உறுப்பினர் பேராசிரியர் ,ரட்ணஜீவன் ஹுல் மீது,  யாழ்ப்பாணம் ,,மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் ராமநாதன், குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் அடிப்படையில்  ,அரசியலமைப்பின் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி தேர்தல்கள் ,ஆணைக்குழுவின் உறுப்பினர் ,பேராசிரியர் ,ரட்ணஜீவன் ஹுல் தன்னிச்சையாகச் செயற்பட்டுவருவதாக தேர்தல்கள், ஆணைக்குழுவில் ,அங்கஜன் ராமநாதன் முறைப்பாடு அளித்துள்ளார்.

அத்துடன்  ,இந்த விடயம் தொடர்பில், எழுத்து மூலமான, கடிதம் ஒன்றையும், தேர்தல்கள் ,ஆணைக்குழுவின், தலைவர் மஹிந்த, தேஷப்பிரியவிடம் ,யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள்,, நாடாளுமன்,ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கையளித்துள்ளார்.,
தமிழ்த் ,தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் தேர்தல்கள் ஆணைக்குழுவி,ன் உறுப்பினர், பேராசிரியர், ரட்ணஜீவன், ஹுல் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளின் மீது சேறு பூசும் செயற்பாடுகளை, முன்னெடுத்து வருவதாக குறித்த கடிதத்தில் ,சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ,,ஊடகவியலாளர் ,சந்திப்பில் தேர்தல்கள் ,ஆணைக்குழுவின் ,உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் ,முன்வைத்துள்ள தவறான கருத்துகள் குறித்தும் அவர் கடித,த்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த வி,டயம் தொடர்பில், கொழும்பில்,  ஊடகங்களுக்குக், கருத்துரைத்த யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள், நாடாளுமன்ற உ,றுப்பினர் அங்கஜன் ராமநாதன் 
இந்த ,விடயம் தொடர்பில் தான் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளமை தொடர்பி,ல் தேர்தல்கள் ஆணைக்குழுவின், உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ,ஹுல் மற்றும்,, உரிய பத்,,திரிகை ஆகியவற்றுக்கும் அறிவித்துள்ளதாக அவர், குறிப்பிட்டார்.
இதேவேளை ,தனது முறைப்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்வைத்து பேராசிரியர் ரட்ணஜீவன், ஹுல் தனது, அரசியல், நடவடிக்கைக,ளை முன்னெடுக்க ஏதுவாக அவரை பதவி நீக்கம் செய்யுமாறும், அங்கஜன் ராமநாதன் தனது ,கடித,த்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்கு,ழுவிடம் கோரிக்கை ,விடுத்துள்ளமை ,குறிப்பிடத்தக்கது.,

No comments: