ஜப்பான் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்


இலங்கையில், அமுல்படுத்தப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட, விமான,சேவைகளின், அடிப்படையில், நேற்று, #ஸ்ரீலங்கன், விமான ,சேவைக்கு சொந்தமான விமானம், ஜப்பான் நோக்கி பயணித்துள்ளது.

குறித்த ,விமானத்தில், நேற்று மாலைதீவில், இருந்து ,இலங்கை வந்த 16, ஜப்பானியர்களும், கட்டுநாயக்கா,விமான, நிலையத்தில், காத்திருந்த 141, வெளிநாட்டு, பயணிகளும் என மொத்தமாக 157 ,பயணிகள் பயணித்துள்ளனர்.

இற்கு, முன்னர் லண்டன், பாக்கிஸ்தான் உள்ளிட்ட நாடகளுக்கு #ஸ்ரீலங்கன் விமான சேவை செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.,

#ஜப்பான் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
#ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

No comments: