கொரோனா வரைஸ் குணமடைந்தவர்களிக் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிற்குள்ளாகி குணமடைந்த 32 பேர் பதிவாகியுள்ளதையடுத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

No comments: