நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டேன் -ஜனாதிபதி


நாடு முழுவதும், பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதாக, ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

தொற்றுநோயை ,எதிர்த்துப் போராடுகின்றபோதிலும், பஞ்சம் ,ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கலாகாது., என்றும் முந்தைய தவறுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அதுபோன்ற தவறுகள் ,எதுவும் மீண்டும் நிகழாதவண்ணமே, எதிர்காலத்தை ,திட்டமிட்டு நாம், செயற்பட வேண்டும் எனவும்,  தெரிவித்துள்ளார்

No comments: