ரிஷ்வானின் இறுதி கிரிகைகள் இன்று இடம் பெறவுள்ளது


(சதீஸ்)

கொத்மலை, நீர்தேக்கத்தில், தற்கொலை முயற்சிக்கு, குதித்,த பெண்னை
காப்பாற்றுவதற்காக, நீர்தேக்கத்தில், பாய்ந்து, உயிர் நீத்த நபரின்
இருதிகிரியைகள் இன்று இடம்பெற, உள்ளது

தலவாகலை மேல்கொத்மலை நீர்தேக்கத்தில், தற்கொலை முயற்சிக்காக
நீர்தேக்கத்தில் பாய்ந்த பெண்னை காப்பாற்றும், நோக்கில் நீர்தேக்கத்தில்
பாய்ந்து உயிர் நீத்த நபரின், இருதிகிரியைகள் 23.05.2020.சனிகிமை இடம்பெற
உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

நேற்றய, தினம் தலவாகலை, கொத்மலை நீர்தேக்கத்தில், தற்கொலை செய்து
கொள்வதற்காக, பெண்ஒருவர், பாய்ந்ததை இனங்கண்டு, குறித்த பெண்னை காப்பாற்றும்,நோக்கில், நீர்தேக்கத்தில், பாய்ந்த போது, குறித்த, பெண் பாதுகாப்பாக, தலவாகலைபொலிஸாரினால், மீட்டெடுக்கபட்டதோடு, குறித்த நபர் நீரில், முழ்கிஉயிர்ழந்துள்ளார் உயிர்ழந்த, நபர் இரண்டு, பிள்ளைகளின் தந்தையான, 32வயதுடையஹமித் ரிஸ்வான், என்ற நபரே உயிர்ழந்தார் இவரின் சடலம், பொலிஸாரினல்மீட்கபட்டு சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனை, நிறைவடைந்த உடன்22.05.2020,.வெள்ளிகிழமை மாலை சடலம் அவரது, இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது

ஹமித் ரிஸ்வானின் பூதஉடலுக்கு, தலவாகலை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் தேரர் என பலரும் அஞசலி செலுத்தியதோடு ஹமித்ரிஸ்வானின் பூத உடல் இன்றய தினம் மத அனுஸ்டாங்களோடு இருதிகிரியைகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடதக்கது.

No comments: