உரிமை மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு


பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட உரிமை மனு மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இன்று நான்காவது நாளாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை 10 மணிக்கு விசாரணைகள் இடம் பெறவுள்ளது.

No comments: