அமெரிக்காவில் அதிகரிக்கும் மரணங்கள்


கொரொனா, வைரஸ், காரணமாக ,அமெரிக்க வல்லரானது, திகைத்துப்போய் நிற்கின்ற சந்தர்ப்பமாக இது ,காணப்படுகின்றது.

அமெரிக்க, அரச குடும்பத்தில் பணிபுரியும், இராணுவ சிப்பாய், ஒருவருக்கு கொரோனா, தொற்று ஏற்ப்ட்ட ,தருணம் ,அமெரிக்க, ஜனாதிபதி ட்ரம்ப் முகக்கவசம் அணியாமல் ஊடகங்கள், முன் தோன்றிய  விடையம் மக்கள் மத்தியில் மிகவும், விமர்சனத்திற்குரியதாகியது.

இந் நிலையில் ,அமெரிக்காவில் கொரோனா ,தொற்றினால் 9,0 ஆயிரத்திற்கும் அதிகமானோர், மரணித்துள்ளதாக, அந் நாட்டிடு ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.

இந் நிலை தொடர்ந்தால் ,நாட்டின, எதிர்கால, நோக்கம் சிதைக்கப்பட்டு விடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments: