குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்று., உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை, பெற்று வந்த மேலும் 16 கடற்படையினர்., குணமடைந்துள்ளதாக,. கடற்படை ஊடகப் ,பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 237 .கடற்படையினர், பூரண குணமடைந்துள்ளனர்.,

மேலும், இன்றைய தினம். வெலிசர கடற்படை ,முகாமில், இருந்த 82 பேர் தனிமைப்படுத்தலுக்காக ,.அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்

No comments: