ஊரடங்கு தொடர்பான மறு தெளிவூட்டல்


மீள் அறிவித்தல் வரையில் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 ஞயிற்றுக்கிமை மற்றும் 25 திங்கட்கிழமை இரண்டு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் ஹம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு 08 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம்  26 செவ்வாய்க்கிழமை காலை 05 மணிவரை நீடிக்கும்.

மேலும் 26ம் திகதி 05 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு அன்றைய தினம் இரவு 08 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்

-ஜனாதிபதி ஊடகப்பிரிவு-


No comments: