கொழும்பு ஹம்பகா மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு தொடர்பான செய்தி

கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவது தொடர்பில் அனில் ஜாசிங்க இன்று தெற்கு ஊடகம் ஒன்றிற்கு வழங்கி செவ்வியில் குறிப்பிட்படள்ளார்.

இதனடிப்படையில் மேற் குறித்த இரண்டு மாவட்டங்களுக்குமான ஊரடங்கை மிக விரைவில் தளர்த்தமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளர்.

No comments: