மழையுடன் கூடிய வானிலை | நீடிக்கும் மண்சரிவு எச்சரிக்கை


நாட்டில் பல பாகங்களிலும் ,இன்றைய தினம் மழை, பெய்யக் கூடும், என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

நுவரெவலியா, கண்டி, குருணாகல், கேகாலை, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, மாத்தளை, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று 2.30 மணி வரை,, மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்திற்ல் உள்ள பல பிரதேங்களுக்கு மண்சரிவு, அதிகம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: