ஊரடங்கு சட்டத்தினை மீறிய அதிகளவானோர் கைது


கடந்த 24 மணி நேரத்திற்குள் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 256 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்கு அமுல் படுத்தப்பட்ட மார்ச் மாதம் 20ம் திகதி முதல் இன்றுவரை ஆறுபதாயிரத்து 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 16 ஆயிரத்து 924 பேர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் 17,193 பேர் மீது வழங்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

No comments: